குடும்பம் |
: |
பிக்னோநிஎசியே |
பயன்கள்: |
தீவனம் |
: |
தீவனத்திற்கு ஏற்றவை |
வேறு பயன்கள் |
: |
பூக்கள் நீல நிறமுடையவை. அழகு மரமாக பயன்படுத்தலாம் |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
நவம்பர் - டிசம்பர் |
முளைத்திறன் |
: |
3 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
60% |
விதை நேர்த்தி |
: |
குளிந்த நீரில் ஒரு நாள் முழுவது விதைகளை நனைத்தல் |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகள் தாய் நாற்றங்காலில் விதைக்கப்பட்டு பின்பு 30 ´ 45 செ.மீ பாலிதீன் பைகளில் நடவு செய்யப்படுகின்றன. |