குடும்பம் |
: |
சப்போடேசியே |
தமிழ் பெயர் |
: |
இலுப்பை |
பயன்கள்: |
தீவனம் |
: |
ஏற்றதல்ல |
வேறு பயன்கள் |
: |
விதையில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகின்றது. புண்ணாக்கு உரமாக பயன்படுகின்றது. பூச்சி விரட்டியாக பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஆகஸ்ட் – செப்டம்பர் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
450 |
முளைத்திறன் |
: |
3 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
90% |
விதை நேர்த்தி |
: |
தேவை இல்லை |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகள் நேரடியாக 30 ´ 45 செ.மீ பாலிதீன் பைகளில் நடவு செய்யப்படுகின்ற. சொட்டு நீர் பாசனம் முறை மூலம் நீர்ப்பாசனம் செய்யலாம். நாற்று 6 மாதங்களில் 6 அடி உயரம் வளரும். |