குடும்பம் |
: |
மீலியேசியே |
தமிழ் பெயர் |
: |
மலை வேம்பு |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
5100 கிலோ கலோரி / கிலோ |
தீவனம் |
: |
ஆடுகளுக்கு ஏற்றது |
வேறு பயன்கள் |
: |
மரம், எரிபொருள் மற்றும் நிழல் மரமாக பயன்படுகின்றது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜூலை - நவம்பர் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
பழங்களின் எண்ணிக்கை 900/ கிலோ. ஒவ்வொரு பழமும் 1 – 5 விதைகளை கொண்டது. விதைகள் 4000 – 5000/ கிலோ. |
முளைத்திறன் |
: |
12 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
80% |
விதை நேர்த்தி |
: |
விதை நேர்த்தி தேவை இல்லை. சில சமயங்களில், மாட்டெருவில் 10 நாட்கள் வரை புதைக்கப்படும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நிழல் படுக்கைகளில் ஏப்ரல் மாதத்தில் விதைக்கப்பட வேண்டும். 5 - 8 செ.மீ உயரமுள்ள நாற்று பாலீதீன் பைகளில் நடவுசெய்யப்படுகிறது. |