குடும்பம் |
: |
மக்னோலியேசியே |
தமிழ் பெயர் |
: |
செண்பகம் |
பயன்கள்: |
வேறு பயன்கள் |
: |
அழகான மரம். நறுமணப் பூக்களுக்காக பயிரடப்படுகின்றது. மரம் கட்டைகளாக பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
பழங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கின்றன. |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
160 - 300 விதைகள்/ கிலோ |
முளைத்திறன் |
: |
சேகரித்தவுடன் பயன்படுத்தவும் |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
அதிக ஈரமான மண் தேவைப்படும். விதைகள் நேரடியாக படுக்கைகளில் விதைக்கப்டுகின்றன. நல்ல நாற்றுக்கள் நடவு செய்யப்படுகின்றன. மழை அளவு 2000 மி.மீ. |