குடும்பம் |
: |
காசல்பிநிஏசியே |
தமிழ் பெயர் |
: |
பெருங்கொன்றை |
பயன்கள்: |
தீவனம் |
: |
ஏற்றது |
வேறு பயன்கள் |
: |
தலை உரமாக பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
ஜனவரி – மார்ச் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
20000 |
முளைத்திறன் |
: |
4 வருடம் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
50% |
விதை நேர்த்தி |
: |
விதைகள் 24 மணி நேரம் வரை கொதி நீரில் நினைக்கப்படவேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதை நேர்த்தி செய்யப்பட்ட 2 அல்லது 3 விதைகள் பாலிதீன் பைகளில் விதைக்கப்படுகிறன. விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் படுக்கைகளில் விதைக்கப்பட்டு பாலிதீன் தொட்டிகளில் நடவு செய்யப்படவேண்டும். |