குடும்பம் |
: |
லெகுமினேசியே |
தமிழ் பெயர் |
: |
புங்கம் |
பயன்கள்: |
1. எரிபொருள் |
: |
4600 கிலோ கலோரி / கிலோ |
2. தீவனம் |
: |
ஏற்றதல்ல |
3. வேறு பயன்கள் |
: |
காய்ந்த இலைகள் பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது. இலைகளை தழை உரமாக பயன்படுத்தலாம். |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மார்ச் – மே |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
500 |
முளைத்திறன் |
: |
6 மாதங்கள் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
80% |
விதை நேர்த்தி |
: |
தேவை இல்லை |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
- விதைகள் தாய் படுக்கையில் விதைக்கப்டுகின்றன. பின்பு நாற்றுகள் பாலிதீன் பைகளில் நடவு செய்யப்படுகின்றன.
- நேரடி விதைப்பு முறை பகுதியளவு வெற்றியை தரும். விதைப்புக்கு ஏற்ற காலம் மார்ச் – ஆகஸ்ட்.
|