விவசாயிகள் பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சிச் செயல்பாடுகள்
தொடர்பு:
முதல்வர்
வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மேட்டுப்பாளையம் - 641301
தலைப்பு:
நாற்றங்கால் உருவாக்குதல் / நாற்றங்கால் நிறுவுதல், பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் - அனைத்து / தேவையான மரப் பயிர்கள்
சுற்றுச்சூழல் சுற்றுலா
வனம் மற்றும் சுற்றுச்சூழல்
யாருக்கு:
தனிநபர் / குழு
கட்டணம்:
Rs.300 / நாள் / நபர்
இலவச பயிற்சி:
மூங்கில் வளர்ப்பு - 5 நாட்கள்
உபயத்தாளர்கள் கிடைக்குமென்றால் இலவசப் பயிற்சி வழங்கப்படும்.
உதாரணம்: வாண்ட்சி மாட்ச் ஒர்க்ஸ் - எஇலான்தஸ்
தொடர்பு:
பேராசிரியர் மற்றும்
உயிரியல் எரிபொருள் மையம்
TNAU
கோவை - 641003
தலைப்பு : காட்டாமணக்கு உற்பத்தி
யாருக்கு :
விவசாயிகள், விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர், அரசு - சாரா நிறுவனம், சுய உதவிக் குழுக்கள்.
தொடர்பு:
வன மரபியல் மற்றும் இனவிருத்தி நிலையம்
வன வளாகம்
கோவை.
தலைப்பு:
நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் - மரப் பயிர்கள்
வேளாண் - காடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்
யாருக்கு:
விவசாயி, துறை அலுவலர்கள், வனச்சரகர்கள்
கோரிக்கையின் பெயரில்
தொடர்பு:
K.தேவராஜன், B.Sc.,
தலைவர்
S.No:109
சிவா நகர்
காலப்பட்டி
கோவை - 641035
அலைப்பேசி: 9363116018
தலைப்பு:
மரப்பயிர்கள் குறித்து
உற்பத்தியிற்கான பயிற்சி
காலம்:
ஒவ்வொரு மாதத்தின் 6 வது நாள் |