விவசாயிகள் பயிற்சி

தமிழ்நாடு தடி மரம் ஏற்றிச் செல்லும் விதிகள்

தடி மரம் வெட்டுதல் மற்றும் ஏற்றிச் செல்வதற்கு தமிழ்நாட்டில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

  1. தமிழ்நாடு தனியார் வனம் பாதுகாப்புச்சட்டம்,1949
  2. தமிழ்நாடு மலைப்பகுதிகள் (மரங்கள் பாதகாத்தல்) சட்டம்,1955
  3. தமிழ்நாடு மலைப் பிரதேசம் (மரங்கள் பாதுகாத்தல்) தீர்மானச் சட்டம், 1979
  4. தமிழ்நாடு ரோஸ்உட் (பேணிக்காதல்) சட்டம், 1994
  5. தமிழ்நாடு தடி மரம் ஏற்றிச் செல்லுதல் சட்டம், 1968
  6. தமிழ்நாடு சாண்டல்உட் சட்டம், 1967
  7. தமிழ்நாடு சாண்டல்உட் வைத்திருக்கும் சட்டம், 1970
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016