மரத்திற்கான கடன்கள்
மரத்திற்கான கடன்கள் வழங்கும் வங்கிகளின் பட்டியல்
வ.எண் |
வங்கியின் பெயர் |
மரங்கள் |
1. |
பாரத ஸ்டேட் வங்கி |
ஐலாந்தஸ் சவுக்கு மரம் தைல மரம் |
2. |
இந்தியன் வங்கி |
சவுக்கு மரம் தைல மரம் |
3. |
சிண்டிகேட் வங்கி |
சவுக்கு மரம் தைல மரம் |
4. |
யூகோ வங்கி |
காட்டாமணக்கு |
5. |
இந்திய ஒவவர்சீஸ் வங்கி |
காட்டாமணக்கு |
இந்திய ஸ்டேட் வங்கி
ஐலாந்தஸ் மரக் கடனுக்கான விவரங்கள்
கடன் வகை : விவசாயக் கடன்
யார்க்கு வழங்கப்பட்டது : வாசன் மாட்சு ஒர்க்ஸ் நிறுவனத்திடம் ஐலாந்தஸ் வளர்க்க ஒப்பந்தம் போட்ட உற்பத்தியாளர்கள்.
கடன் தொகை
வருடம் |
நீர்பாசன வசதியுள்ளது |
மானாவாரி |
1 |
16400.00 |
14700.00 |
2 |
4125.00 |
2250.00 |
3 |
4125.00 |
1875.00 |
4 |
3200.00 |
1700.00 |
5 |
1650.00 |
750.00 |
6 |
750.00 |
700.00 |
7 |
750.00 |
525.00 |
மொத்தம் |
31000.00 |
22500.00 |
வட்டி விகிதம் : 11.25% (Rs.50,000 முதல் Rs 200 இலட்சம் வரை) 94 பைசா / மாதம்)
பாதுகாப்பு : 50,000 வரைக்கு - பாதுகாப்பு தேவையில்லை
கடன் விநியோகித்தல் : செலவுகளைப் பொருத்து வருட அடிப்படையில் வழங்கப்படும்
பணம் செலுத்துதல் : 7 ஆம் ஆண்டு இறுதி - ஒரு முறை
தேவையான சான்றிதழ் : சிட்டா, அடங்கல், கடன் பாக்கி இல்லை சான்றிதழ் பாஸ்போட்டு அளவு புகைப்படம். |