கல்ப ரக்ஷா

மகசூல் (காய்கள்/வருடம்)

 :

65 காய்கள் (வேரழுகல் பாதிக்கப்பட்ட பகுதிகளில்)

பூவிற்கு வரும் மாதம்

 :

நட்ட 54 மாதங்களுக்கு பிறகு

இளநீரில் உள்ள தண்ணீர்

 :

290 மிலி

பரிந்துரைக்கப்பட்ட பகுதி

 :

கேரளாவில் வேரழுகல் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகள்