- கிழக்கு கடற்கரை நெட்டை x மலேயன் பச்சை குட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது
- காய்க்க ஆகும் காலம் 4 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 98 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 135 கிராம் காய் ஒன்றுக்கு
- எண்ணெயின் அளவு 70%
சிறப்பு அம்சங்கள்
- 1982ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் இந்த கலப்பினத்தை வேப்பன்குளம் கலப்பின கலப்பு.1 என்ற பெயரில் தமிழ்நாட்டில் பெரும் பகுதிகளில் பயிரிட வெளியிடப்பட்டது
- இந்த கலப்பினங்களில், அதிக காய்களுடன் குலைகள் இருப்பதால் மரத்தின் நுனித் தண்டு வளைந்து ஒடிந்து விடுவதை, தாங்கிகள் மூலம் ஆதாரம் கொடுப்பதால் தவிர்க்கலாம்
|