- கிழக்கு கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது
- காய்க்க ஆகும் காலம் 4 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 127 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 162 கிராம் காய் ஒன்றுக்கு
- எண்ணெயின் அளவு 70 %
சிறப்பு அம்சங்கள்
- 2000ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்த கலப்பினத்தை வேப்பன்குளம் கலப்பின கலப்பு.3 என்ற பெயரில் வெளியிட்டது. இது பெருமளவில் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது
- வறட்சியைத் தாங்கவல்லது
|