- அந்தமான் சாதாரணம் கங்கபந்தம் பச்சை குட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது
- காய்க்க ஆகும் காலம் 5 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 95 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 216கி/காய் ஒன்றுக்கு
- எண்ணெயின் அளவு 68 %
சிறப்பு அம்சங்கள்
- இந்த கலப்பினமானது 1999ம் ஆண்டு கேரளா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் கேரளாவில் பெரும்பரப்பில் பயிரிட வெளியிடப்பட்டது
- பொதுவாக மானாவாரி மற்றும் பாசன பகுதிகளுக்கு பயிரிட பரிந்துரை செய்யப்படுகிறது
|