- இலட்சத்தீவு சாதாரண × சவ்காட் ஆரஞ்சு குட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது
- காய்க்க ஆகும் காலம் 4 முதல் 5 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 109 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 195கி/காய் ஒன்றுக்கு
- எண்ணெயின் அளவு 69 %
சிறப்பு அம்சங்கள்
- கேரளாவில் மத்திய மலைத் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் 1958ம் ஆண்டு இந்த கலப்பினத்தை வெளியிட்டது. கேரளா மற்றும் கர்நாடகாவில் பெருமளவில் பயிரிடப்படுகிறது.
- நீர்த்தேக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது.
|