- மேற்கு கடற்கரை நெட்டை x மலேயன் மஞ்சள் குட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
- காய்க்க ஆகும் காலம் 5 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 130 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 216 கிராம் காய் ஒன்றுக்கு
- எண்ணெயின் அளவு 66 %
சிறப்பு அம்சங்கள்
- இந்த கலப்பினமானது 1992ம் ஆண்டு கேரளா வேளாண் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது
|