- காய்க்க எடுத்துக் கொள்ளும் காலம் 6 முதல் 7 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு 86 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 178கிராம்/காய்க்கு.
- எண்ணெயின் அளவு 68 %
சிறப்பு அம்சங்கள்
- கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் இரகம் ஆகும்.
|