பெனவலி பச்சை உருண்டை (பிரதாப்)
மகசூல் ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு 151 காய்கள்
கொப்பரைத் தேங்காயின் அளவு 1 காய்க்கு 250 கிராம்
கொப்பரைத் தேங்காயின் அளவு ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 22.7 கிலோ
இந்த இரகம் கோவாவில் உள்ள கொங்கன் பல்கலைக் கழகத்தால் 1986 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.