- மண்: எல்லா மண் வகைகளிலும் வளரக்கூடியது. மண்ணில் உள்ள ஈரப்பதத்தை தாங்கி வளரும் தன்மை கொண்டது
- காய்க்க எடுத்துக் கொள்ளும் காலம் 5 முதல் 6 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 100 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 1 காய்க்கு 176 கிராம்
- எண்ணெயின் அளவு 72%
சிறப்பு அம்சங்கள்
- 1985ம் ஆண்டு, மத்திய மலை தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் காசர்கோடு, சந்திரகல்பா என்ற பெயரில் இந்த இரகத்தை அறிமுகப்படுத்தியது. இது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெரும் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
- இந்த இரகமானது, இலட்சத்தீவு சாதா நெட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
|