- மண்: வடிகால் வசதி கொண்ட ஆழமான மணல் கலந்த பசளை மண், வண்டல் மண் மற்றும் சிவப்பு வண்டல் மண் சிறந்தது
- காய்க்க எடுத்துக் கொள்ளும் காலம் 6 முதல் 8 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 70 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 125 கிராம்/காய்க்கு, 100 முதல் 140 கிராம் வரை காய்களைப் பொறுத்து வேறுபடும்
- எண்ணெயின் அளவு 64%
சிறப்பு அம்சங்கள்
- தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ், பீகார், பாண்டிச்சேரி, ஒரிஷா, மத்திய பிரதேஷ், அந்தமான் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கடலோர நிலப் பகுதிகளில் பெரும் பரப்பளவில் சாகுபடி செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது
- காய்களின் பருமன் மேற்கு கடற்கரை நெட்டை இரகத்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும்.
|