- காய்க்க எடுத்துக் கொள்ளும் காலம் 6 முதல் 7 வருடங்கள்
- சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 99 காய்கள்
- கொப்பரைத் தேங்காயின் அளவு 203 கிராம் காய் ஒன்றிற்கு
- எண்ணெயின் அளவு 68 %
சிறப்பு அம்சங்கள்
- இது கேரளா வேளாண் பல்கலைக் கழகத்திலிருந்து 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம் கேரளாவில் பிரமலமாக பயிரிடப்படுகிறது.
- நெட்டை இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
|