பிலிப்பைன்ஸ் சாதா (கேரசந்திரா)

      
  • மண்: எல்லா மண் வகைகளிலும் வளரக்கூடியது
  • காய்க்க எடுத்துக் கொள்ளும் காலம் 5ம் வருடங்கள்
  • சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 110 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 1 காய்க்கு 198 கிராம்
  • எண்ணெயின் அளவு 66 %

சிறப்பு அம்சங்கள்

  • 1995ம் ஆண்டு, மத்திய மலைத் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய இரகம் என்ற பெயரில் வர்த்தக சாகுபடி செய்ய அறிமுகப்படுத்தியது
  • பிலிப்பைன்ஸ் சாதா நெட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது