புத்தகங்கள்
தலைப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட தோட்டக்கலைப்பயிர் இரகங்கள் (ஆங்கிலத்தில்)
ஆசிரியர்: எஸ். தம்புராஜ், எம். கண்ணன் மற்றும் வி. கந்தசுவாமி
வெளியிடப்பட்ட வருடம்: 1997
வெளியிட்டோர்: கே.ஆர்.எஸ். ஆஃப்செட் ப்ரிண்டர்ஸ்,
1352, தடாகம் ரோடு,
கோயமுத்தூர்-641002
தொலைப்பேசி எண்: 0422-435252
விலை: ரூ.25 |
|
தலைப்பு: நியூட்ரிஷன் கார்டன் (ஊட்டச்சத்து தோட்டம்) (ஆங்கிலத்தில்)
ஆசிரியர்: வி. கந்தசுவாமி, எம். கண்ணன், எஸ். நடராஜன், டி. வீரராகவதத்தம், ஆர். எஸ் அழகிய மணவாளன்
வெளியிட்ட வருடம்:
வெளியிட்டோர்:
விலை: |
|
தலைப்பு: கைடு ஆன் வெஜிடபிள் கல்ச்சர் (காய்கறி சாகுபடிக்கான ஒரு வழிகாட்டி) (ஆங்கிலத்தில்)
ஆசிரியர்: டீ. வீரராகவதத்தம், எம். ஜவஹர்லால், சீமந்தினி இராமதாஸ்
வெளியிட்ட வருடம்: 1998
வெளியிட்டோர்: சூரி அஸ்ஸோசியேட்ஸ்,
1374, தடாகம் ரோடு,
கோயமுத்தூர்-641002
தொலைப்பேசி எண்: 0422-438715
விலை: ரூ.100 |
|
தலைப்பு: நியூட்ரிஷனல் டிஸ் ஆர்டர்ஸ் இன் க்ராப் ப்ளாண்ட்ஸ் (பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள்) (ஆங்கிலத்தில்)
ஆசிரியர்: எஸ்.மோகன்தாஸ், டி.என். பாலமோகன் மற்றும் ஜி. அர்ஜீனன்
வெளியிட்ட வருடம்: 2000
வெளியிட்டோர்: தேவி வெளியீடுகள்,
8.காவேரி நகர், கருமண்டபம்,
திருச்சிராப்பள்ளி-620001
தொலைப்பேசி எண்: 0431-481684
விலை: ரூ.50 |
|
தலைப்பு: ஐங்கனிகள் (தமிழில்)
ஆசிரியர்: ஆர். எம். விஜயகுமார், கே. சூரியநாதசுந்தரம், எஸ். சத்தயமூர்த்தி மற்றும் என். குமார்
வெளியிட்ட வருடம்: 2002
வெளியிட்டோர்: அபிராமி பதிப்பகம்,
வி.சி.வி ரோடு,
ஆர்.எஸ்.புரம் கிழக்கு,
கோயமுத்தூர்-641002
விலை: ரூ.45 |
|
தலைப்பு: மூலிகைப் பயிர்கள் சாகுபடி மற்றும் வணிகம்
ஆசிரியர்: க. இராஜாமணி, இ. வடிவல் மற்றும் த.நா. பாலமோகன்
வெளியிட்ட வருடம்: 2003
வெளியிட்டோர்: ‚ சக்தி ப்ரொமோஷன்ஸ் லித்தோ ப்ராசஸ்,
54, ராபர்ட்சன் ரோடு, ஆர்.எஸ்.புரம்,
கோயமுத்தூர்-641002
தொலைப்பேசி: 0422-2450133
மின்னஞ்சல்: sakthi_press@yahoo.co.in
விலை: ரூ.100 |
|
தலைப்பு: வனிலா
ஆசிரியர்: டி.என். பாலமோகன், இ. வடிவேல் மற்றும் எம்.எஸ். ஈஸ்வரன்
வெளியிட்ட வருடம்: 2004
வெளியிட்டோர்: ‚ சக்தி ப்ரொமோஷன்ஸ் லித்தோ ப்ராசஸ்,
54, ராபர்ட்சன் ரோடு, ஆர்.எஸ்.புரம்,
கோயமுத்தூர்-641002
தொலைப்பேசி: 0422-2450133
மின்னஞ்சல்: sakthi_press@yahoo.co.in
விலை: ரூ.50 |
|
தலைப்பு: சைன்டிஃபிக் ப்ரூட் கல்ச்சர் (விஞ்ஞான ரீதியில் பழப்பயிர் சாகுபடி) (ஆங்கிலத்தில்)
ஆசிரியர்: டி. வீரராகவதத்தம், எம். ஜவஹர்லால், எஸ். ஜீவா, ஆர். ரபீந்தரன் மற்றும் ஜி. உமாபதி
வெளியிட்ட வருடம்: 2004
வெளியிட்டோர்: சூரி அஸ்ஸோசியேட்ஸ்,
1362/4, வேல்ராஜ் விகார் காம்ப்ளக்ஸ்
தடாகம் ரோடு,
கோயமுத்தூர்-641002
விலை: ரூ.150 |
|
தலைப்பு: பப்பாயா ப்ரொடக்ஷன் டெக்னாலஜி (பப்பாளி சாகுபடித் தொழில்நுட்பம்) (ஆங்கிலத்தில்)
ஆசிரியர்: டி.என். பாலமோகன், கே. சூரியநாதசுந்தரம், பி. ஜெயகுமார், ஜே. அக்சீலியா, என். சீனிவாசன், கே. மனோகரஞ்சிதம், எல். நளினா மற்றும் எம். கவினோ
வெளியிட்ட வருடம்: 2008
வெளியிட்டோர்: ‚ சக்தி ப்ரொமோஷன்ஸ் லித்தோ ப்ராசஸ்,
54, ராபர்ட்சன் ரோடு, ஆர்.எஸ்.புரம்,
கோயமுத்தூர்-641002
தொலைப்பேசி: 0422-2450133
மின்னஞ்சல்: sakthi_press@yahoo.co.in
விலை: ரூ.30 |
|
தலைப்பு: குட் அக்ரிகல்ச்சுரல் ப்ராக்டீசஸ் அண்ட் மேங்கோ ப்ரொடக்க்ஷன் (நன்னெரி வேளாண்மை முறைகள் மற்றும் மா சாகுபடி)
ஆசிரியர்: இ. வடிவேல், டி.என். பாலமோகன், கே. பூர்ணிமா, சா. கவிதா மற்றும் டி. விஜயா
வெளியிட்ட வருடம்: 2008
வெளியிட்டோர்: விரிவாக்கக் கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர்-641003
விலை: ரூ.250 |
|
வெளியீடுகள்:
தலைப்பு: ப்ளோரிகல்ச்சர் டுடே (இன்னறிய மலரியல்) (ஆங்கிலத்தில்)
வெளியிடப்படும் கால இடைவெளி: மாதத்திற்கு ஒருமுறை
வெளியிடுடோர்: T-30, முதல் தளம் கிர்கி விரிவாக்கம்,
மால்வியா நகர்,
புது டெல்லி-110017
தொலைப்பேசி: 91-11-26680153/26680683
தொலைநகலி: 91-11-26680153/26682045
மின்னஞ்சல்: mediatoday@vsnl.com
சந்தா விலை: ரூ.50/இதழ்
ரூ.550/வருடம்
ரூ.975/2 வருடங்கள் |
|
தலைப்பு: ஜேர்னல் ஆஃப் ப்ளேன்டேஸன் க்ராப்ஸ் (மலைத்தோட்டப்பயிர்களுக்கான சஞ்சிகை) (ஆங்கிலத்தில்)
வெளியிடப்படும் கால இடைவெளி: மாதத்திற்கு ஒருமுறை
வெளியிடுடோர்: இந்திய மலைத்தோட்டப்பயிர்கள் சங்கம்,
மத்திய மலைத்தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம்,
காசர்கோடு - 671124
சந்தா விலை: ரூ. 750/வருடம்
|
|
தலைப்பு: ஜேர்னல் ஆஃப் ஸ்பைசஸ் அண்ட் அரோமெட்ரிக் க்ராப்ஸ் (வாசனை மற்றும் நறுமனப் பயிர்களுக்கான சஞ்சிகை) (ஆங்கிலத்தில்)
வெளியிடப்படும் கால இடைவெளி: மாதத்திற்கு ஒருமுறை
வெளியிடுடோர்: இந்திய வாசனைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம்,
தபால் பெட்டி எண்.1701, மரிக்குன்னா தபால்,
கோழிக்கோடு - 673012, கேரளா
தொலைப்பேசி: 0495-2731410
தொலைநகலி: 0091-495-2731187
மின்னஞ்சல்: osac@spices.res.in
iss@spices.res.in
வலைதளம்: www.spicesociety.org
சந்தா விலை: ரூ. 2000/ ஆயுள் உறுப்பினர்
ரூ.400/ சபதாரண உறுப்பினர்
|
|
தலைப்பு: தொழில்நுட்ப தோட்டக்கலை
வெளியிடப்படும் கால இடைவெளி: மாதத்திற்கு ஒருமுறை
வெளியிடுடோர்: தொழில்நுட்ப தோட்டக்கலை,
56-13/2 சாரால் தக்கர் கல்லூரி ரோடு,
பெருமாள்புரம், திருநெல்வேலி-627007
சந்தா விலை: ரூ.110/வருடம் |
|
தலைப்பு: இண்டியன் ஜேர்னல் ஆஃப் ஹார்டிகல்ச்சர் (இந்திய தோட்டக்கலை சஞ்சிகை) (ஆங்கிலத்தில்)
வெளியிடப்படும் கால இடைவெளி: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
வெளியிடுடோர்: இந்திய தோட்டக்கலை சங்கம்,
IARI, புது டெல்லி - 110012
சந்தா விலை: ரூ. 2000/ வருடம் |
|
தலைப்பு: ஜேர்னல் ஆஃப் ஏஸியன் ஹார்டிகல்ச்சர் (ஆசிய தோட்டக்கலை சஞ்சிகை) (ஆங்கிலம்)
வெளியிடப்படும் கால இடைவெளி: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
வெளியிடுடோர்: கர்நாடகத் தோட்டக்கலை சங்கம்,
கிட்டூர்இராணி சன்னம்மா தோட்டக்கலை கல்லூரி,
அரபாவி - 591310, கர்நாடகா.
சந்தா விலை: ரூ. 1500/ வருடம் |
|
தலைப்பு: ஒரிசா ஜேர்னல் ஆஃப் ஹார்டிகல்ச்சுரல் சைன்ஸ் (ஒரிசா தோட்டக்கலை அறிவியல் சஞ்சிகை) (ஆங்கிலம்)
வெளியிடப்படும் கால இடைவெளி: -
வெளியிடுடோர்: ஒரிசா தோட்டக்கலை சங்கம்,
56, சூரியா நகர், புவனேஸ்வர்-751003
சந்தா விலை: ரூ. 400/ வருடம் |
|
தலைப்பு: தி ஏஸியன் ஜேர்னல் ஆஃப் ஹார்டிகல்ச்சர் (ஆசிய தோட்டக்கலை சஞ்சிகை) (ஆங்கிலம்)
வெளியிடப்படும் கால இடைவெளி: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
வெளியிடுடோர்: ஹிண்டு வேளாண்- தோட்டக்கலை சங்கம்,
ஆஷ்ரம், 418/4 செளத் சிவில் லைன்ஸ்,
முஜாஃபர்நகர்-251001, உத்திரப்பிரதேசம்
சந்தா விலை: ரூ. 500/ வருடம் |
|
தலைப்பு: இண்டர்நேஷனல் ஜேர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் சைன்சஸ் (சர்வதேச வேளாண்மை அறிவியல் சஞ்சிகை) (ஆங்கிலம்)
வெளியிடப்படும் கால இடைவெளி: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
வெளியிடுடோர்: ஹிண்டு வேளாண்- தோட்டக்கலை சங்கம்,
ஆஷ்ரம், 418/4 செளத் சிவில் லைன்ஸ்,
முஜாஃபர்நகர்-251001, உத்திரப்பிரதேசம்
வலைதளம்: www.hindagrihorticulturalsociety.com
சந்தா விலை: தனிநபர் - ரூ. 300/ வருடம்
கல்வி நிலையங்கள் - ரூ. 500/ வருடம்
வெளிநாட்டு கல்வி நிலையங்கள் - US $50 |
|
தலைப்பு: செளத் இண்டியன் ஹார்டிகல்ச்சர் (தென் இந்திய தோட்டக்கலை) (ஆங்கிலம்)
வெளியிடப்படும் கால இடைவெளி: ஆண்டிற்கு ஒருமுறை
வெளியிடுடோர்: தென் இந்திய தோட்டக்கலை சங்கம்,
இந்திய வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் - 641003
தமிழ்நாடு
சந்தா விலை: தனிநபர் - ரூ. 250.00
கல்வி நிலையங்கள் - ரூ. 750.00
வெளிநாட்டு கல்வி நிலையங்கள் - US $350 |
|
தலைப்பு: ஜேர்னல் ஆஃப் ஹார்டிகல்ச்சுரல் சைன்சஸ்
வெளியிடப்படும் கால இடைவெளி: -
வெளியிடுடோர்: தோட்டக்கலை முன்னேற்ற சங்கம்,
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,
பெங்களூர் - 560089
சந்தா விலை: தனிநபர் - ரூ. 300/ வருடம்
கல்வி நிலையங்கள் - ரூ. 750/ வருடம்
வெளிநாட்டு கல்வி நிலையங்கள் - US $100 |
|
மேற்கொண்ட புத்தகங்களைப் பெறுவதற்கு, பின்வரும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்:
பேராசிரியர் (பழப்பண்ணை)
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் - 641003
|