ஊட்டச்சத்து அளவு (கிராம்/மீ2/வாரம்) |
ஆசியன் ஓரியண்டல் |
கால்சியம் நைட்ரேட் |
2.5 |
2.5 |
19:19:19 ஆல் நைன்டீன் |
0.5 |
0.5 |
பொட்டாசியம் நைட்ரேட் |
2.2 |
2.3 |
நுண்ணூட்டக் கலவை |
1.2 |
1.2 |
பயிர் ஆதாரம் : நூல் அல்லது கயறு பயன்படுத்தப்படுகிறது.
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
அசுவிணி : அமிடாகுளோப்ரிட் 17.8% எஸ்.எல் 1 மிலி/ லிட்டர் அல்லது டைமெத்தோயேட் 30 இசி 2 மிலி/லி அளிக்கவும்.
சிலந்தி: நனையும் கந்தகம் 1.5 கி/ லிட்டர் அல்லது அபாமெக்டின் 0.4 மிலி/ லிட்டர் அல்லது ப்ரோபர்கைட் 2 மிலி/லிட்டர் தெளிக்கவும்.
இலைப்பேன் :
டைமீதேயேட் 30 இசி 2 மிலி/ லிட்டர், மீத்தைல் 25 இசி 2 மிலி தெளிக்கவும்.
நோய்கள்
சாம்பல் அச்சு : 2கி / லிட்டர் ஜினைப் தெளிக்கவும்
இலைக்கிழங்கு அழுகல் : 1 கி / லிட்டர் டைபென்கோனசோல் 0.5 மிலி / லிட்டர் கார்பன்டசிம் தெளிக்கவும்.
வேர் அழுகல் : 0.1% மெட்டாலக்சில் தெளிக்கவும்