தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: டிஜிடாலிஸ் |
|||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் சந்தை நிலவரம் |
||||
இரகங்கள் ஈசி 1159955 (தேர்வு) மண் மற்றும் தட்பவெப்பநிலை நல்ல வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. குறைந்த அளவிலான காரத்தன்மையும், மிதமான வெப்பநிலையும் சாகுபடிக்கு சிறந்ததாகும். பருவம் : மே - ஜுன் விதை மற்றும் விதைப்பு விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. விதையளவு : ஒரு எக்டருக்கு 8 கிலோ விதைகள் இடைவெளி : 45 x 30 செ.மீ நிலம் தயாரித்தல்
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை அடியுரம் : 30:50 கிலோ தழை மற்றும் மணிச்சத்து நீர் நிர்வாகம் விதைத்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மேலும் மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்நேர்த்தி ஆரம்பகலக் கட்டங்களில் ஓரிரு முறை களை எடுக்கவேண்டும். அறுவடை முதல் பயிரில் ஜுலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை 8-10 செ.மீ நீளம் வளர்ந்த இலைகளை (காம்புகள் நீங்கலாக) அறுவடை செய்யவேண்டும். அறுவடை செய்த இலைகளை 60 டிகிரி செல்சியஜ் வெப்பத்தில் உலர வைக்கவேண்டும். 2-3 அறுவடைகள் வரை செய்யலாம். மகசூல் : ஒரு எக்டருக்கு 2000-3000 கிலோ உலர்ந்த இலை.
|
|||||
மேலோட்டம் |
|||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
|||||
தேசிய இணையதளங்கள் |
|||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||
பழப்பயிர்கள் |
|||||