தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை |
|
சொட்டு நீர் பாசனம் தென்னையின் வேரானது மரத்தின் அடிப்பகுதியிலிருந்து 200 செ.மீ. ஆழம் வரையும் 100 செ.மீ. ஆழம் வரையும் சென்று தண்ணீரை உறிஞ்சக் கூடியது. சொட்டு நிர்ப்பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதற்கு மரத்தின் அடிப்பகுதயில் இருந்து 100 செ.மீ. ஆழத்தில் நாலு நீர் சொட்டிகளை சமமான இடைவெளியில் பொறுத்தி, ஒரு மணி நேரத்திற்கு 30 லி. என்ற அளவில் 2.5 மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும். 8 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு நீர்பாய்ச்ச வேண்டும்.
|
|
Update : December 2014 | |
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014. |