தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை |
|
மண் வகைகள் 5.2 முதல் 8.0 வரை கார அமில தன்மை கொண்ட இளகிய மணல் முதல் கடினமான மணலில் நன்கு வளரும். நன்கு வடிகால் வசதி, அதிக நீர் பிடிப்பு தன்மை, நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் ஆழம் மற்றும் 2 மீட்டர் ஆழம் வரை பாறைகள் இல்லாத நிலம் தென்னை பயிரிடுவதற்கு உகந்தது. நடவு பருவங்கள் ஆடி மற்றும் மார்கழி மாதங்கள் பாசன மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் மற்ற மாதங்களிலும் நடலாம்.
|
|
Update : December 2014 | |
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014. |