தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: சீரகம் |
||||||||||||||||||||||||||||||||||
சீரகம் (ஃபியோனிகுலம் வல்கேர்)
இரகங்கள் :கோ 1, கோ 2, யூ எஃப் 32, பி ஃப் 35 மற்றும் குஜராத் சீரகம் 1
மண் : ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும். தட்பவெப்பநிலை : குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலையில் நன்கு வளரும். பருவம் : மலைப்பகுதிகளுக்கு : மே - ஜுன், விதையளவு நிலம் தயார்படுத்துதல்
நடவு : 5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 x 30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். பயிர்க்கலைத்தல் : நீர் நிர்வாகம் : ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மேலுரம் : செடிகள் பூ விடும் தருணத்தில் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி : ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு அசுவினிப் பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும். சாம்பல்நோய் : நோய் தோன்றும் போது எக்டருக்கு 25 கிலோ சல்பரை தூவ வேண்டும் அல்லது லிட்டருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை :
மகசூல் : எக்டரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு. |
||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் | உர அட்டவணை | பயிர் பாதுகாப்பு | புகைப்படங்கள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |