தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: இதர காய்கறிகள்

காய்கறிப் பயிர்

இரகம்

பயிர் உற்பத்தி

இடைவெளி

ஊட்டச்சத்து

அறுவடை

மகசூல்

கோவைக்
காய்

படப்பை

பெண் செடிகளிலிருந்து கிடைக்கும் தண்டுக்குச்சிகள்

2x2 மீட்டர்

ஒர எக்டருக்கு மக்கிய தொழு உரம் 10 டன்,
தழைச்சத்து - 75 கிலோ
மணிச்சத்து - 40 கிலோ
சாம்பல் சத்து - 75 கிலோ

நடவு செய்த 6 மாதம் கழித்து அறுவடை தொடங்கி வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம்.

10-15 டன் / எக்டர்

செக்குர் மணிக்கீரை

-

தண்டுக் குச்சிகள்

45x60 மீட்டர்

ஒரு செடிக்கு 5-10 கிலோ

நடவு செய்த 4வது மாதம் முதல் அறுவடை தொடங்கி வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம்.

ஒரு செடியிலிருந்து 5 கிலோ இலை.

கறிப்பலா

விதையில்லா மற்றும் விதையுள்ள இரகங்கள்

வேர்விட்ட குச்சிகள் (அ) விண்பதியன்கள் (அ) நாற்றுக்கள்

12x12 மீட்டர்

-

முதல் அறுவடை 5-6 வருடங்களில் செய்யலாம். அறுவடைக்காலம் பிப்ரவரி - மார்ச்: ஜ¥ன் - ஆகஸ்ட்

ஒர மரத்திலிருந்து 300 முதல் 500 காய்கள்

 

ஸ்பினாச்

ஊட்டி (எபி)1

தண்டு குச்சிகள்

15x15 செ.மீட்டர்

நிழற்பகுதியில் நன்கு வளரும் அறவுடை நடவு செய்த ஒரு மாதத்திலிருந்து வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம்.

ஒரு எக்டருக்கு 4000-6000 கிலோ தழை

 

பெதினா

-

தண்டு துண்டுகள்

15x15 செ.மீட்டர்

-

அறுவடை நடவு செய்த ஒரு மாதத்திலிருந்து வரும் முழுவதும் அறுவடை செய்யலாம்.

ஒரு எக்டரிலிருந்து 2000 கிலோ தழை

பாலக்கீரை

ஊட்டி 1

ஒரு எக்டருக்கு 20-25 கிலோ விதைகள்

2x10 மீட்டர்

ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம், 25 டன்கள் தழைச்சத்து - 60 கிலோ
மணிச்சத்து - 60 கிலோ
சாம்பல் சத்து - 60 கிலோ

முதல் அறுவடை விதைத்த ஒரு மாதத்தில் செய்யலாம். மொத்தப் பயிரில் வாழ்நாள் - 3 மாதம்

ஒரு எக்டரிலிருந்து 20,000 கிலோ

பேசல்லா

-

விதைகள் (அ) தண்டு துளைகள்

குழி முறையில்  2x2 மீட்டர்

ஒர குழிக்கு 10 கிலோ மக்கிய தொழு உரம்

நடவு  செய்த 2 மாதங்களில் அறுவடை செய்யலாம்.

ஒரு எக்டருக்கு 4000-6000 கிலோ

புரசல் ஸ்பிரவுட்

ஜேட் கிராஸ்

ஒரு எக்டருக்கு 500 கிராம் விதை

60x50 மீட்டர்

-

விதைத்த 6வது மாதத்திலிருந்து 3 வருடம் வரை அறுவடை செய்யலாம்.

ஒரு எக்டருக்கு 4-5 டன்கள்

அஸ்பிரகஸ்

மார்த்  வாசிங்டன், மேரி வாசிங்டன்

விதை

30x30 மீட்டர்

அடியுரமாக ஒரு எக்டருக்கு தழைச்சத்து - 50 கிலோ
மணிச்சத்து - 10 கிலோ
சாம்பல் சத்து - 15 கிலோ

நடவு செய்த மூன்று வருடங்களிலிருந்து அறுவடை செய்யலாம்.

ஒரு எக்டருக்கு 1250-3750 கிலோ

சிலரி

ரைட் கருங்கிராண்ட் ஜெயன்ட் பாஸ்கல்

ஒரு எக்டருக்கு 125 கிராம்

60 x 15 செ.மீட்டர்

மேலுரமாக ஒரு எக்டருக்கு தழைச்சத்து - 140 கிலோ
மணிச்சத்து - 55 கிலோ
சாம்பல் சத்து - 220 கிலோ

பயிர் வயது 4-5 மாதங்கள்

ஒரு எக்டருக்கு 10 டன்கள்

ருபார்ப்

விக்டேரியா செர்ரி, மெக்டொனால்ட், ரூபி,வாலன்சியா சன்ரைஸ்

வேர்விட்ட குச்சிகள்

செடிகளுக்
கான
இடைவெளி
60-120 செ.மீ மற்றும் வரிசைகளு
க்கான இடைவெளி
1-2 மீட்டர்

-

பயிரின் வயது வாழ்நாள் 5 வருடம், காம்புகள் இரண்டு வருடம் முதல் அறுவடை செய்யலாம்.

-

சக்ரவர்த்தி கீரை

ஊட்டி 1

ஒரு எக்டருக்கு 50 கிலோ விதைகள்

30 x 15 செ.மீட்டர்

அடியுரமாக ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் - 25 டன் தழை, மணி, சாம்பல் சத்து 25:25:25 கிலோ மற்றும் 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றம் பாஸ்போபேக்டீரியா

50-60 நாட்கள் இடைவெளியில் அறுவடை

ஒரு எக்டருக்கு 30 டன் மகசூல்

லெட்டூஸ்

காஸ்

ஒரு எக்டருக்கு 500 கிராம் விதை

30 x 15 செ.மீட்டர்

அடியுரமாக ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் - 30 டன்
தழைச்சத்து - 50 கிலோ
மணிச்சத்து - 30 கிலோ
சாம்பல்சத்து - 30 கிலோ
மேலுரமாக அதே அளவின உரத்தை இடவேண்டும்.

பயிரின் வயது 2 மாதம்

ஒரு எக்டரிலிருந்து 10-15 டன்கள்

நூல்கோல்

ஒயிரிவியன்னா, பர்பில் வியன்னா

ஒர எக்டருக்கு 1.5 கிலோ விதை

30 x 25 செ.மீட்டர்

அடியுரமாக தொழு உரமாக 30 டன் மகசூல், மேலுரமாக 180:120:100 கிலோ தழை, மணி, சாம்பல்சத்து

பயிரின் வயது 75 நாட்களி

ஒரு எக்டருக்கு 20-25 டன்கள்

டர்னிப்

மலைப்
பகுதிகளுக்கு
பர்பில் டாப்,
ஒயிரிகுளோப்
சுனோபால்
சமவெளிப்
பகுதிகள்
பூசா சந்திரீமா
பூசா சுவேதா
பூசா காஞ்சன்

ஒரு எக்டருக்கு 4 கிலோ விதை

30 x 15 செ.மீட்டர்

ஒரு எக்டருக்கு அடியுரமாக மக்கிய தொழு உரம் - 30 டன
தழைச்சத்து - 90 கிலோ
மணிச்சத்து - 125 கிலோ
சாம்பல் சத்து - 100 கிலோ
மேலுரமாக ஒரு எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து

பயிரின் போது 75-90 நாட்கள்

ஒரு எக்டரிலிருந்து 20-25 டன்கள்.

விங்கிடு
பீன்ஸ்
(winged
beans)

-

விதை

1.0 x 0.5 மீட்டர்

ஒரு எக்டருக்கு அடி உரமாக 10 டன, தழைச்சத்து - கிலோ,
மணிச்சத்து - 100 கிலோ
சாம்பல் சத்து - 25 கிலோ

பயிரின் வயது 10-12 மாதங்கள்

ஒரு எக்டரிலிருந்து 10-12 டன் மகசூல்

பயிர் பீன்ஸ்

கேகோல் – 1

ஒரு எக்டருக்கு கிலோ விதை

35 x 25 மீட்டர்

ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் 20-30 டன்கள், 40:50:50 கிலோ தழை, மணி,சாம்பல் சத்து இடவேண்டும்.

80-85 நாட்கள்

ஒரு எக்டரிலிருந்து 500-1000 கிலோ விதை.

சைனிஸ் முட்டை
கோஸ்

பெக்கின்சிஸ்

ஒரு எக்டருக்கு 375 கிராம் விதை

4.5 x 4.5 மீட்டர்

ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரமாக - 10 டன்கள், தழைச்சத்து - 90 கிலோ
மணிச்சத்து - 125 கிலோ
மேலுரமாக தழைச்சத்து - 90 கிலோ

பயிரின் வயது 4 மாதம்

ஒரு எக்டருக்கு 25-35 டன்