முதல் பக்கம்
|
நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்
|
நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள்
|
உர அட்டவணை
|
பயிர் பாதுகாப்பு
|
புகைப்படங்கள்
|
தொடர்புக்கு
தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் ::
எலுமிச்சை
எலுமிச்சையில் போரான்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
:
முதிரா நிலையிலேயே வாடிவிடும். இலையின் மேல் நீர் போன்ற புள்ளிகள் காணப்படும்
இலைகள் முதிரா நிலையிலேயே உதிர்ந்துவிடும். புதர் போன்ற தோற்றத்தை அளிக்கும். இலைகள் சுருண்டு காணப்படும்
இலை நரம்புகள் பிரிந்தும், சுருண்டும் காணப்படும்
பழங்களில் பசை போன்ற புள்ளிகள் மற்றும் கட்டியாகவும் இருக்கும்
இயல்பான வடிவம் இல்லாமல் பழங்கள் சிறியதாக இருக்கும்
நிவர்த்தி
:
போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்
முதல் பக்கம்
|
நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்
|
நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள்
|
உர அட்டவணை
|
பயிர் பாதுகாப்பு
|
புகைப்படங்கள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.