தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: எலுமிச்சை

Copper

எலுமிச்சையில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • வளர்ச்சி குறைந்துவிடும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமாகக் காணப்படும். இலைகளில் இரட்டையான உருவமாற்றம் ஏற்படும்
  • புதிய இலைகள் உலர்ந்துவிடும், புதர் போன்ற வளர்ச்சி காணப்படும்

நிவர்த்தி :

  • 0.5% காப்பர் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்