|
எலுமிச்சையில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
-
இளம் இலைகள் மெல்லியதாகவும், நரம்பிடை சோகையால் இலைகள் மஞ்சள் நிறமாகவும் காணப்படும்
-
இலையின் நடு நரம்பின் அடியில் இளம் பச்சை சாயம் போன்று காணப்படும்
-
இலைகளின் அளவு குறைந்துவிடும்
-
பிறகு இலைகள் மங்களான அல்லது வெள்ளை நிறமாகி உதிர்ந்துவிடும்
-
முதிர்ந்த இலைகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும். காய்ந்தாலும் இலைகள் பச்சையாகவே இருக்கும்
-
பழங்கள் கெட்டியாகி ஒழுங்கற்ற வடிவத்தில் மங்கிய நிறத்தில் காணப்படும்
நிவர்த்தி :
- 0.5% பெர்ரஸ் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்
|