|
பாக்கில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை:
அறிகுறிகள் :
-
இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும். இலைகளின் மேல் காய்ந்த கீற்றுகள் தோன்றும்.
-
இளம் இலைகளின் நுனிகள் சுருண்டு இருக்கும்.
-
இளம் இலைகளின் முனைகள் வெள்ளையாக மாறி சுருண்டுவிடும்.
-
பக்க விளிம்புகளில் உள்ள திசுக்கள் காய்ந்து தோன்றும்.
நிவர்த்தி :
- சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறையை உடனடியாக கட்டுப்படுத்த சுண்ணாம்பு க்ளோரைட்டை சுண்ணாம்பு க்ளோரைட்டை தழைதெளிப்பாக தெளிக்கவும்.
- அமில நிலை உள்ள மண்ணில் சுண்ணாம்புக் கட்டியை பயன்படுத்தவும் (எடு). உவர் மற்றும் அதிக பொட்டாசியம் உள்ள மண்ணில்
|