தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: பாக்கு

 

அறிகுறிகள் :

  • அடி இலைகளின் விளிம்பிலிருந்து மஞ்சள் நிறத்தில் வளையம் போன்று தோன்றும்.
  • இலையின் மையப்பகுதி பச்சைநிறமாகவே காணப்படும்.
    பற்றாக்குறை தீவிரமடையும் போது, இலைகளின் நுனிகள் காய்ந்து காணப்படும்.
  • அடி இலைகள் சாம்பல்நிறமாக மாறி, காய்ந்து தோற்றமளிக்கும்.
  • இலைப்பகுதி காய்ந்து, சிவப்பு சலந்த பழுப்பு நிறத்தில், கண்ணாடி போன்ற புள்ளிகளுடன் காணப்படும்.
  • இலைகளின் அடிப்பகுதியிலிருந்து, நுனி வரை மஞ்சள் நிறமாக மாறும்.

நிவர்த்தி :

மக்னீசிய சல்பேட் 1-2 கிலோ /மரம்/வருடம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவேண்டும்.