|
பாக்கில் தழைச் சத்து பற்றாக்குறை:
அறிகுறிகள்
-
செடிகள் வளர்ச்சி குன்றியும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
-
முழு செடியிலும் முதிர்ச்சி இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
-
சில சமயங்களில் முதிர்ந்த இலைகள் மட்டுமல்லாது செடியில் உள்ள அனைத்து இலைகளும் மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்.
-
பற்றாக்குறை முதலில் இலை நுனியில் தென்படும். பின் அது இலையின் நடு நரம்பு வரை பரவி முழு இலைகளிலும் தோன்றும்.
-
பின் செடிகள் இழக்க நேரிடும்.
-
இலை நுனிகளில் பசுமை சோகை காணப்படும்.
-
இலைகள் சிறியதாகவும், செங்குத்தாகவும், எலுமிச்சை மஞ்கள் நிறம் கலந்த பச்சை நிறமாக மாறிவிடும்.
நிவர்த்தி :
|