தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: பாக்கு

Zinc

அறிகுறிகள் :

  • இலைகளில் வெளிறிய புள்ளிகள் ஒழுங்கற்றுக் காணப்படும்.
  • இலைகள் பலவர்ண நிறமாக மாறும். சிறியதாகக் காணப்படும்.
  • இலைகள் பின்னோக்கி திரியும்.
  • இலைகளின் நடுநரம்பு, பக்கவாட்டு நரம்புகள் பச்சை நிறமாகவே காணப்படும்.
  • நுனியில் உள்ள கிளைகள் நேராக, சிறிய இலைகளுடன் காணப்படும்.

நிவர்த்தி :

துத்தநாக சல்பேட் 0.5 கிலோ /மரம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவேண்டும்.