- அடி இலைகளின் விளிம்பிலிருந்து மஞ்சள் நிறத்தில் வளையம் போன்று தோன்றும்.
- இலையின் மையப்பகுதி பச்சைநிறமாகவே காணப்படும்.
பற்றாக்குறை தீவிரமடையும் போது, இலைகளின் நுனிகள் காய்ந்து காணப்படும்.
- அடி இலைகள் சாம்பல்நிறமாக மாறி, காய்ந்து தோற்றமளிக்கும்.
- இலைப்பகுதி காய்ந்து, சிவப்பு சலந்த பழுப்பு நிறத்தில், கண்ணாடி போன்ற புள்ளிகளுடன் காணப்படும்.
- இலைகளின் அடிப்பகுதியிலிருந்து, நுனி வரை மஞ்சள் நிறமாக மாறும்.
|