- இலைகளில் வெளிறிய புள்ளிகள் ஒழுங்கற்றுக் காணப்படும்.
- இலைகள் பலவர்ண நிறமாக மாறும். சிறியதாகக் காணப்படும்.
- இலைகள் பின்னோக்கி திரியும்.
- இலைகளின் நடுநரம்பு, பக்கவாட்டு நரம்புகள் பச்சை நிறமாகவே காணப்படும்.
- நுனியில் உள்ள கிளைகள் நேராக, சிறிய இலைகளுடன் காணப்படும்.
|