Nitrogen

கம்பில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

குட்டை வளர்ச்சி, நுனிகளில் இளம் மஞ்சள் (அ) அடர் மஞ்சள் நிறமாக காணப்படும். பின் விளிம்புகளிலிருந்து நுனி வரை பரவும்

நிவர்த்தி

யூரியா 1% (அ) டி.ஏ.பி. 2% தழை தெளிப்பாக தெளித்தல் வேண்டும்.