தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வாழை

 

வாழையில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • செடியில் இலைக்காம்புகளின் குறுகிய இடைவெளியில் முழுவதும் வாடியது போன்ற தோற்றமளிக்கும்
  • இலையின் அளவுகள் குறைந்துவிடும்

நிவர்த்தி :

  • 20 கிலோ காப்பர் சல்பேட் ஹெக் என்ற அளவில் பயன்படுத்தவும்
  • 2% காப்பர் சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்