தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வாழை

 

வாழையில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இரும்புச்சத்து பற்றாக்குறை உவர் நிலத்தில் பதிவாகி இருக்கும்
  • நரம்பிடை சோகை இளம் இலைகளில் காணப்படும். இதை வதை்து அடையாளம் காணலாம்

நிவர்த்தி :

  • மண்ணின் செயல்பாட்டைப் பொறுத்து ஃபெர்ரஸ் சல்பேட் 5 கிராம்/ ஹெக் என்ற அளவில் தெளிக்கவும்
  • 0.5% ஃபெர்ரஸ் சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்