|
வாழையில் மணிச்சத்து பற்றாக்குறை :
அறிகுறிகள் :
-
மணிச்சத்து பற்றாக்குறையால் வாழைகள் நீண்டு வளர்வதை குறைக்கும். இரண்டு அடி உயரத்திற்கு முதிர்ந்த இலைகள் அதிகமாகக் காய்ந்து காணப்படும்
-
இலை உற்பத்தியை குறைத்துவிடும்
-
இறுதியாக பசுமை சோகையும், முதிராக நிலையில் இறப்பும் ஏற்படும்
-
மணிச்சத்து பற்றாக்குறையால் இலைகள் நீலம் அல்லது ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்
நிவர்த்தி
- 40-60 கிராம் எஸ்.எஸ்.பி /செடிக்கு தெளிக்கவம். முழு அளவு மணிச்சத்து உரத்தை கடைசி உழுதலின் போது பயன்படுத்தவும்
- குழியை மூடும் சமயத்தில் பயன்படுத்தவம்
|