தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: வாழை

Potassium
 

வாழையில் சாம்பல் சத்து பற்றாக்குறை :

அறிகுறிகள் :

  • முதிர்ந்த இலைகள், நுனியில் இருந்து வெளுத்தும் இலையின் ஒரங்கள் காய்ந்தும் உள்நோக்கி சுருண்டும் காணப்படும

நிவர்த்தி

  • பொட்டாசியத்தை அடியுரமாக 3, 5 மற்றும் 7 வது மாதத்தில் பிரித்து இடவேண்டும்
  • 20 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் நீரில் கரைதது இலைவழியாக 10 நாட்களுக்கொரு முறை அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்

 

Last Update : January 2015