Iron

பட்டைப் பீன்ஸில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • மேல் இலைகள் லேசான மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறும்.
  • இலை நரம்பு மட்டும் பச்சை நிறத்திலே நிறம் மாறாமல் காணப்படும்.

நிவர்த்தி

ஃபொஸ் சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்