Zinc

பட்டைப் பீன்ஸில் துத்தநாக சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகளில் நரம்பிடை திசுக்கள் பச்சை இலை நரம்பிற்கு இடையில் மஞ்சளாகக் காணப்படும்.
  • பற்றாக்குறை அதிகமானால் இலைகள் அதிகமாக காய்ந்து காணப்படும்.
  • இதனால் காய்கள் பிடிப்பது குறைந்து விடும்

நிவர்த்தி

  • 5 – 10  கிலோ துத்தநாக சல்பேட்டை ஒரு ஹெக்டருக்கு மண்ணில் கலந்து அளிக்கவும்
  • 0.5% துத்தநாக சல்பேட் தழை தெளிப்பாக தெளிக்கவும்