Boron

பீட்ரூட்டில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • ஒழுங்கற்ற இளம் இலைகள் காணப்படும், முதிர்ந்த நிலையில் காம்புகள் நிறம் மாறியும் நுனிக்குருத்தில் அழுகலும் காணப்படும்

நிவர்த்தி

  • போராக்ஸ் ( 2 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.