Iron

பீட்ரூட்டில் இரும்புச்சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

இளம் இலைகளில் நரம்பிடை சோகையால் இலைகளில் ஒரே சீராக மஞ்சள் நிறமாக, ஏறக்குறைய வெள்ளை நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

இரும்புசல்பேட் 0.5% இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.