Nitrogen

பீட்ரூட்டில் தழைச்சத்து பற்றாக்குறை :-

  • தண்டுகள் வளர்ச்சி குன்றி மெல்லியதாக காணப்படும்.
  • கிளைத் தண்டுகள் மிகக் குறைந்த அளவிலும், கடினத்தன்மையுடனும் இருக்கும்.
  • இலைகள் மங்கி மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் பின் முழுவதுமாக மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
  • பழுப்பு நிறத்தில் மாறி தீவிரமான நிலைகளில் காய்ந்து இறந்துவிடும்
  • அடி இலைகள் முதலில் பாதிக்கப்படும், இலைகள் இயல்பாக இருப்பதை விட சிறியதாகவும், லேசாகவும் இருக்கும்
  • குறைந்த வெப்பநிலையால் இலைகளின் மேல் ஊதா நிறம் தோன்றும்

நிவர்த்தி

1% யூரியாவை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.