பாகற்காயில் இரும்புச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.
இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
நிவர்த்தி
0.5% இரும்பு சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்.