Zinc

பாகற்காயில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளில் அறிகுறிகள் தோன்றும்.
  • இலைகள் சிறியதாக மாறிவிடும்.

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.