Boron

உளுந்தில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • தண்டினுடைய மேல் கணுவிடைப்பகுதிகள் சிறுத்து காணப்படும். இது செடிகளுக்கு ரோஜா பூ இதழ் போன்ற தோற்றத்தை அளிக்கும்
  • வளர்முனைக்கு அருகில் இருக்கும் மேல் இலைகள் மஞ்சள் நிறமாகவும், சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.
  • இலைமுனையில் அறிகுறிகள் அதிகமாக தோன்றும், அடி இலைகள் பச்சையாகவே இருக்கும்

நிவர்த்தி

போராக்ஸ் 0.2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்